| எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும். |
| எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும். |
| எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும். |
| எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும். |
| மாநிலம் | அலுவல் மொழி | பிற அலுவல் மொழிகள் |
|---|---|---|
| ஆந்திரப் பிரதேசம் | தெலுங்கு | உருது |
| அருணாச்சல பிரதேசம் | ஆங்கிலம் | – |
| அசாம் | அசாமிய மொழி | வங்காள மொழி,போடோ மொழி |
| பீகார் | மைதிலி மொழி, இந்தி | உருது |
| சட்டிஸ்கார் | சட்டிஸ்காரி மொழி,இந்தி | – |
| கோவா | கொங்கணி | – |
| குஜராத் | குஜராத்தி, இந்தி | – |
| அரியானா | இந்தி | பஞ்சாபி |
| இமாசல பிரதேசம் | இந்தி | – |
| சம்மு காசுமீர் | உருது | – |
| ஜார்க்கண்ட் | இந்தி, சந்த்தாளி மொழி | – |
| கர்நாடகா | கன்னடம் | – |
| கேரளம் | மலையாளம்,ஆங்கிலம் | – |
| மத்தியப் பிரதேசம் | இந்தி | – |
| மகாராட்டிரம் | மராத்தி | – |
| மணிப்பூர் | மணிப்புரியம் | – |
| மேகாலயா | ஆங்கிலம் | காசி, காரொ |
| மிசோரம் | மிசோ மொழி | – |
| நாகாலாந்து | ஆங்கிலம் | – |
| ஒரிசா | ஒரியா | – |
| பஞ்சாப் | பஞ்சாப் | – |
| ராஜஸ்தான் | இந்தி | ராஜஸ்தானி |
| சிக்கிம் | நேபாள மொழி | – |
| தமிழ்நாடு | தமிழ் | – |
| திரிபுரா | நேபாள மொழி, திரிபுரி, ஆங்கிலம் | – |
| உத்தராகண்ட் | ஆங்கிலம், இந்தி | உருது,சமற்கிருதம் |
| உத்தர பிரதேசம் | இந்தி | உருது |
| மேற்கு வங்காளம் | வங்காள மொழி, ஆங்கிலம் | உருது, பஞ்சாபி, நேபாள மொழி, சந்தாளி, ஒரியாமற்றும் இந்தி |
| எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும். |
| எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும். |
| எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும். |
| எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும். |


