குழந்தைகள் பாதுகாப்பு துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு அறிவிப்பு

0
562

தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய குழந்தைகள் நல மையத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடத்தினை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்புக்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும். இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: குழந்தைகள் நல மையம்

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (கோயம்புத்தூர்)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 1 வருட DCA முடித்திருக்க வேண்டும்.

AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.8000

APPLY LAST DATE – கடைசிநாள்: 30.11.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களின் நகல்கலை இணைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 30.11.2020-க்குள் அஞ்சல் அல்லது நேரில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

#குழந்தைகள் பாதுகாப்பு துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here