வங்கிகளில் 3517 காலியிடங்கள் கொண்ட அடுத்த மாபெரும் வேலைவாய்ப்பு – IBPS PO/MT Recruitment 2020

0
542

மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 3517 காலியிடங்கள் கொண்ட PO மற்றும் MT பதவிகளை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்:Institute of Banking Personnel Selection

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: PO மற்றும் MT = 3517

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி முடித்தால் போதும்.

AGE LIMIT – வயது வரம்பு: 20வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.

APPLY LAST DATE – கடைசிநாள்: 11.11.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 11.11.2020-க்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#வங்கிகளில் 3517 காலியிடங்கள் கொண்ட அடுத்த மாபெரும் வேலைவாய்ப்பு – IBPS PO/MT Recruitment 2020

வாழ்த்துக்கள்…!!!

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here