சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – UOM recruitment 2020

0
560

சென்னை பல்கலைகழகத்தில் காலியாக உள்ள 41 ரிசர்ச் பெல்லோஸ் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 41 பணியிடங்களை நிரப்ப எம்.எஸ்.சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வி்ண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்:சென்னை பல்கலைக்கழகம்

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Research Fellows – 41

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: M.Sc துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.7000

APPLY LAST DATE – கடைசிநாள்: 23.10.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களை இணைத்து வரும் 23.10.2020-க்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#UOM recruitment 2020

வாழ்த்துக்கள்…!!!

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here