மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு வகையான பதவிகளை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: மத்திய அரசு ( இந்திய எண்ணெய் நிறுவனம்)
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: 3 விதமான பதவிகள்
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SALARY – ஊதியம்: 50, 000 முதல் 1, 60,000 வரை
APPLY LAST DATE – கடைசிநாள்: 30.10.2020 -க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
OFFICIAL WEBSITE – இணைய முகவரி:இங்கே கிளிக் செய்யவும்
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்
SELECTION METHOD – தேர்வு முறை: Computer Based Exam, Group Discussion and Personal Interview.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#Oil India Recruitment 2020