பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த உதவி பொறியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமம் தகுதியும் உ்ள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

 

MANAGEMENT – நிர்வாகம்: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: மூத்த உதவி பொறியாளர் – 10

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: சம்பந்தபட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். (அதிகார அறிவிப்பு லிங்க்கை பார்க்கவும்)

AGE LIMIT – வயது வரம்பு: 30-வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு.

SALARY – ஊதியம்: மாதம்.ரூ.30,000 முதல் 1,20,000 வரை.

APPLY LAST DATE – கடைசிநாள்: 20.10.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: அதிகார இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பிறகு விண்ணப்பத்தை நிரப்பி தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 20.10.2020 -க்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#BEL Recruitment 2020 in Tamil

CONGRATULATION TO ALL..!!!

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here