தமிழக அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் பாதுகாப்புத்துறையில் காலியாக உள்ள 16 குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படகின்றன. இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்
மேலாண்மை: தமிழக அரசு
பணியிடம்: தமிழ்நாடு
வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் – 16
கல்வித்தகுதி: இளங்களைப்பட்டம் (சமூகவியல்-சமூகப்பணி-உளவியல்-குற்றவியல்-குழந்தைவளர்ச்சி) இவற்றில் ஏதேனும் ஒன்று.
ஊதியம்: மாதம் – 33250
கடைசிநாள்: 09.10.2020 மாலை 05.30 மணி
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை:அஞ்சல் அல்லது நேரில்
தேர்வு முறை: நேர்காணல்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#TNCS Recruitment 2020 in Tamil