தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.31 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: தேசிய சித்த மருந்துவ நிறுவனம்
மேலாண்மை: மத்திய அரசு
வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Junior Research Fellow
கல்வித்தகுதி: M.Sc Analytical chemistry, M.Sc Chemistry, M.Sc Organic Chemistry துறையில் தேரச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஊதியம்: மாதம் ரூ.31,000.
கடைசிநாள்: 13.10.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
Sidhha Recruitment 2020 in Tamil