மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் Northern Coalfields Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள 512 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம்: Northern Colafields Ltd
மேலாண்மை: மத்திய அரசு
வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Trainee-512
கல்வித்தகுதி:ஐ.டி.ஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்: ரூ.35,000 மாதம்
கடைசிநாள்: 25.08.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் http://nclcil.in/page.php?pid=34 அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#NCL Recruitment 2020
I’m interested to join…
I’m finished BCA…
passed out.2020
My contact num… 8110882841
My address. 397 Azath nagar,
murukkangudi pin. 612202
Kumbakonam (TK)