மத்திய அரசிற்கு உட்பட்ட வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம்: வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பகழகம்

மேலாண்மை: மத்திய அரசு

வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: ஆராய்ச்சி விஞ்ஞானி-04

கல்வித்தகுதி: பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ரூ.50,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இயைணதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி நேர்முகத்தேர்வு 19.07.2020 அன்று காலை 09.30 மணிக்கு நடைபெறும்.

தேர்வு முறை: நேர்காணல்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.rrljorhat.res.in/jobs/Advertisment_NHM_CSIR-NEIST_2020.pdf அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#CSIR Recruitment 2020 in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here