தமிழக அரசிற்கு உட்பட்ட சென்னை ரேசன் கடைகளில் பல்வேறு காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிர்வாகம்: கூட்டுறவுத்துறை

மேலாண்மை: தமிழக அரசு

பணியிடம்: தமிழ்நாடு

வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Salesman, Packer

கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி

கடைசிநாள்: 31.07.2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மேற்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறியுள்ளவாறு விண்ணப்பம் பெற்று நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: நேர்காணல்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.chndrb.in/ அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#Tamilnadu Government Jobs 2020 in Tamil #Rationshop recruitment 2020 in tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here