மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள ஸ்டோர் கீப்பர் பணிணயிடத்தினை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழ்கண்ட முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

நிர்வாகம்: இந்துஸ்தான் காப்பர் நிறுவனம்
மேலாண்மை: மத்திய அரசு
வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: ஸ்டோர் கீப்பர்
கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்: ரூ.20,000 மாதம்
நேர்முகத்தேர்வு நாள்: 07.08.2020 காலை 10.30
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
தேர்வு முறை: நேர்காணல்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.hindustancopper.com/Upload/Notice/0-637288828950056250-NoticeFILE.pdf அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
Central Government jobs 2020 in Tamil