மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம்.
மேலாண்மை: மத்திய அரசு
பணியிடம்: இந்தியா
வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: திட்ட தொழில்நுட்ப உதவியாளர்கள்
கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மெடிக்கல் லேப் டெக்னீசீயன் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்: ரூ.18,000 மாதம்
கடைசிநாள்: 05.08.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் 05.08.2020 நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம்.
தேர்வு முறை: நேர்காணல்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.vcrc.res.in/writereaddata/IDA%20Adv.pdf?fbclid=IwAR1WPqlwRnavFlCx2zRfvKZjHlRngMa6Euoc52gsXcQ4KniuOsmnOGHEE-M அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
Central Government Jobs 2020 in Tamil