மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் சென்னை துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: சென்னை துறைமுகம் அறக்கட்டளை
மேலாண்மை: மத்திய அரசு
பணியிடம்: தமிழ்நாடு
வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: ஆபிசர்-08
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம்.
ஊதியம்: 13000 முதல் 58000 வரை
ஆரம்பநாள்: 09.07.2020
கடைசிநாள்: 10.08.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் விண்ணப்பத்துக்கொள்ளலாம்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.chennaiport.gov.in/content/careers அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
Central Government Jobs 2020 in tamil