தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 76 Combined Technical Services Examination (Interview Posts) – II Posts பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் – Tamil Nadu Public Service Commission

பதவியின் பெயர் – Combined Technical Services Examination (Interview Posts) – II Posts மொத்தம் 76 காலியிடங்கள்.

கல்வித்தகுதி – B.E, B.Tech, LLB/B.L, MBA, M.Sc, CA/ICWA போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடைசி தேதி – 20.01.2026

தேர்வு செய்யும் முறை – Written Exam (Paper – I, Paper – II) , Certificate Verification  முறையில் தேர்வு செய்யப்படுவீர்கள். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)

வயது வரம்பு – ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக இனவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பாரக்கவும்.

விண்ணப்ப கட்டணம்One Time Registration Fee –  Rs.150/- 

Examination Fee – Rs.200/- 

Fee Concession: 

For Ex-Servicemen Applicants – Two free chances. 

For PwBD Applicants – Full exemption 

For SC(A), SC, ST and DW Applicants – Full exemption 

For BC, BCM, MBC and DC Applicants – Three Free Chances 

Payment Mode: Online

விண்ணப்பிக்கும் முறை – Online.

பணியின் தன்மை – நிரந்தர தமிழக அரசுப்பணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here