மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய இரயில்வே துறையில் காலியாக உள்ள 311 பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் – Railway Recruitment Board

பதவியின் பெயர் – Senior Publicity Inspector, Lab Assistant Gr. III (Chemist & Metallurgist), Chief Law Assistant, Junior Translator / Hindi, Staff and Welfare Inspector, Public Prosecutor, Scientific Assistant (Training) Posts மொத்தம் 311 காலியிடங்கள்.

கல்வித்தகுதி – 12th, LLB, MBA, PG தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடைசி தேதி – 29.01.2026

தேர்வு செய்யும் முறை – CBT, Performance Test/ Skill Test/ Translation Test, Medical Test, Certificate Verification    முறையில் தேர்வு செய்யப்படுவீர்கள். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)

சம்பளம் – Senior Publicity Inspector – Level-6 Rs.35,400/-

Lab Assistant Gr. III (Chemist & Metallurgist) – Level-6 Rs.35,400/- 

Chief Law Assistant – Level-2 Rs.19,900/- 

Junior Translator / Hindi – Level-6 Rs.35,400/- 

Staff and Welfare Inspector – Level-6 Rs.35,400/- 

Public Prosecutor – Level-7 Rs.44,900/- 

Scientific Assistant (Training) – Level-6 Rs.35,400/- 

வயது வரம்பு – ஒவ்வொரு பதவிக்கும் தகுந்தவாறு 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். அரசு விதிகளின்படி உச்சவயதில் சிறப்பு பிரிவினருக்கு கண்டிப்பாக தளர்வுகள் உண்டு.

விண்ணப்ப கட்டணம்PwBD/SC/ST/Female/EBC – Rs.250/- (Rs.250/- Refundable) For Other Applicants –  Rs.500/- (Rs.400/- Refundable)

விண்ணப்பிக்கும் முறை – Online.

பணியின் தன்மை – நிரந்தர மத்திய அரசுப்பணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும். (Link Available on 30.12.2025)

அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here