மத்திய அரசின் கடற்கடை கப்பல் கட்டும் தளத்தில் 320 Apprentice பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
நிர்வாகம் – Naval Dockyard
பதவியின் பெயர் – Apprentice Posts மொத்தம் 320 காலியிடங்கள்.
கல்வித்தகுதி – ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
கடைசி தேதி – 02.01.2026
தேர்வு செய்யும் முறை – Shortlist, Written Exam, Merit list, Document Verification முறையில் தேர்வு செய்யப்படுவீர்கள். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)
வயது வரம்பு –
- No upper age restriction for apprenticeship training as per MSDE.
- Minimum age is 14 years and for hazardous trades it is Minimum age 18 years according to ‘The Apprentices Act 1961. Accordingly, candidates born on or before 02 May 2012 are eligible for non- hazardous trades and candidates born on or before 02 May 2008 are eligible for hazardous trades.
விண்ணப்ப கட்டணம் – Nil.
விண்ணப்பிக்கும் முறை – Online.
பணியின் தன்மை – தற்காலிக மத்திய அரசுப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!







