மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள Group-C பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
நிர்வாகம் –Indian Coast Guard
பதவியின் பெயர் – Group-C மொத்தம் 14 காலியிடங்கள்.
கல்வித்தகுதி – 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
கடைசி தேதி – 29.12.2025
தேர்வு செய்யும் முறை – Written Exam, Certificate Verification முறையில் தேர்வு செய்யப்படுவீர்கள். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)
வயது வரம்பு – 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். அரசு விதிகளின்படி உச்சவயதில் சிறப்பு பிரிவினருக்கு கண்டிப்பாக தளர்வுகள் உண்டு.
விண்ணப்ப கட்டணம் – Nil
விண்ணப்பிக்கும் முறை – Offline.
- The duly filled application with all the requisite documents should be sent to the following address by Ordinary Post only.
- Address for sending application:- The Commander Coast Guard Region (East) Near Napier Bridge Fort St George (PO) Chennai-600 009
- “APPLICATION FOR THE POST OF” (i.e., Store Keeper Grade-II, Engine Driver, Lascar, CMTD (OG), MTS (Peon, GO), Welder (Semi-Skilled), and the category for which they applied (i.e., UR/EWS/OBC (Non Creamy Layer)/SC/ST) must be clearly superscribed in bold letters on the envelope containing the application.
பணியின் தன்மை – நிரந்தர மத்திய அரசுப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!







