மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய TMB வங்கியில் காலியாக உள்ள 124 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் –Tamilnad Mercantile Bank Ltd
பதவியின் பெயர் – Senior Customer Service Executive Posts மொத்தம் 124 காலியிடங்கள்.
கல்வித்தகுதி – Bachelor Degree in Arts and Science stream from any recognized University under regular curriculum with a minimum of Sixty Percentage marks in aggregate. கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பளம் – மாதம் ரூ.48000/-
கடைசி தேதி – 16.03.2025
தேர்வு செய்யும் முறை – Written test, Personal interview முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)
வயது வரம்பு – 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் -For All Applicants – Rs.1000/-
விண்ணப்பிக்கும் முறை – Online.
பணியின் தன்மை – நிரந்தர வங்கிப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!