மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய Indian Overseas Bank-ல் உள்ள 750 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் –Indian Overseas Bank
பதவியின் பெயர் – Apprentice Posts மொத்தம் 750 காலியிடங்கள்.
கல்வித்தகுதி – A Degree (Graduation) in any discipline
– Candidates registered under National Apprenticeship Training Scheme (NATS), the result of the graduation must have been declared between 01.04.2021 and 01.03.2025 wherein both the dates are inclusive and When the Bank requests it, the candidate must present their mark sheets and any provisional or degree certificates from the university or college. கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பளம் – Metro – Rs.15,000/- Urban – Rs.12,000/- Semi-Urban / Rural – Rs.10,000/-
கடைசி தேதி – 16.03.2025
தேர்வு செய்யும் முறை – Online Examination, Test of Local Language முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)
வயது வரம்பு – 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். (அரசு விதிகளின்படி உச்சவயதில் தளர்வுகள் உண்டு)
விண்ணப்ப கட்டணம் -For Female / SC / ST Applicants – Rs.600/- For GEN / OBC / EWS Applicants – Rs.800/- For PwBD Applicants – Rs.400/-
விண்ணப்பிக்கும் முறை – Online.
பணியின் தன்மை – ஒரு வருடப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!