இந்திய அஞ்சல்துறையில் கடந்த மாதம் 2292 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மதிப்பெண் அடிப்படையில் ரிசல்ட் வெளிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததது. அதனடிப்படையில் இன்று அதற்கான ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசல்ட்டை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாரக்கவும்.
ரிசல்ட் பார்க்க – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!