மத்திய அரசின் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1161 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் – Central Industrial Security Force

பதவியின் பெயர் – Constable/Tradesman (Male/Female) Posts மொத்தம் 1161 காலியிடங்கள்.

கல்வித்தகுதி – 10th, ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம் –Rs.21,700 முதல் 69,100/- வரை.

கடைசி தேதி – 03.04.2025

தேர்வு செய்யும் முறை –  PET/PST, Documentation & Trade Test, Written Examination/Medical Examination  முறையில் தேர்வு செய்யப்படுவீர்கள். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)

வயது வரம்பு – Between 18 to 23 years as on 01/08/2025 Candidates should not have been born earlier than 02/08/2002 and later than 01/08/2007. (அரசு விதிகளின்படி உச்சயவயதில் தளர்வுகள் இருக்கும்)

விண்ணப்ப கட்டணம் – For Female/ST/SC/Ex-s Applicants  – Nil, For Other Applicants  – Rs.100/-

விண்ணப்பிக்கும் முறை – Online.

பணியின் தன்மை – நிரந்தர மத்திய அரசுப்பணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here