இந்திய உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள 241 நிரந்தர பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் –Supreme Court of India

பதவியின் பெயர் –Junior Court Assistant மொத்தம் 241 காலியிடங்கள்.

கல்வித்தகுதி –   ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம் – மாதம் ரூ.72040/-

கடைசி தேதி – 08.03.2025

தேர்வு செய்யும் முறை – Written Test /Typing Test /Computer Tests, Interview முறையில் தேர்வு செய்யப்படுவீர்கள். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)

வயது வரம்பு – 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி உச்சவயதில் தளர்வுகள் இருக்கும்)

விண்ணப்ப கட்டணம் – For ST/SC/Ex-s/PWD/Freedom Fighter Applicants  – Rs. 250/-

For General/OBC Applicants  – Rs. 1000/-

விண்ணப்பிக்கும் முறை – Online.

பணியின் தன்மை – நிரந்தர மத்திய அரசுப்பணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here