தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அலுவலகத்தில் காலியாக உள்ள 76 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் – Arulmigu Ramanathaswamy Temple, Rameswaram
பதவியின் பெயர் – Tamil Pulavar, Plumber, Watchman, Karunai Illam Kappalar (Female), Sanitation Worker, Sweeper, Cattle Maintenance worker (Kaalnadai Paramarippalar) என மொத்தம் 76 காலியிடங்கள்.
கல்வித்தகுதி – 8th, ITI, B.A, M.A, B.Lit போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
கடைசி தேதி – 12.03.2025
தேர்வு செய்யும் முறை – Short Listing, Interview முறையில் தேர்வு செய்யப்படுவீர்கள். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)
வயது வரம்பு – 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி உச்சவயதில் தளர்வுகள் இருக்கும்)
விண்ணப்ப கட்டணம் – கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை – Offline.
பணியின் தன்மை – நிரந்தர அரசுப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!