தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய பழனி பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 17 Non Teaching பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் –Palaniandavar Polytechnic College

பதவியின் பெயர் – Instrument Mechanic, Skilled Assistant, Lab Assistant, Store Keeper (Junior Assistant Cadre), Junior Assistant, Typist, Record Clerk, Office Assistant  என  மொத்தம் 17 காலியிடங்கள்.

கல்வித்தகுதி – 8th, 10th, ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம் – L மாதம் Rs.19,500 –முதல்.

கடைசி தேதி – 20.03.2025

தேர்வு செய்யும் முறை –   Merit List, interview முறையில் தேர்வு செய்யப்படுவீர்கள். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)

வயது வரம்பு – For SCs, SC(A)s, SC(A)(W)(DW), STs Applicants – 18 to 37 Years For MBCs/DNCs, BC(OBCM)s, BCMs Applicants – 18 to 34 Years For “Others” [i.e., Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBC/DNCs, BC(OBCM)s, BC(M)s] Applicants – 18 to 32 Years

விண்ணப்ப கட்டணம் -கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை – Online.

பணியின் தன்மை – நிரந்தர அரசுப்பணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

Technical Posts விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here