மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய IDBI வங்கியில் காலியாக உள்ள 650 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் –IDBI Bank
பதவியின் பெயர் – Junior Assistant Manager (Grade ‘O’) மொத்தம் 650 காலியிடங்கள்.
கல்வித்தகுதி – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பளம் – Stipend 1st 6 Months in classroom studies – Rs.5,000/- per month; Stipend Next 2 Months in Internship Period – Rs.15,000/- per monthAfter joining the Bank’s services as JAM (Grade ‘O’) – CTC Rs.6.14 lakh to Rs.6.50 lakh (Class A city)
கடைசி தேதி – 12.03.2025
தேர்வு செய்யும் முறை – Online Test (objective type), Personal Interview முறையில் தேர்வு செய்யப்படுவீர்கள். Exam Center In Tamilnadu: Chennai, Coimbatore, Erode, Madurai, Nagercoil/Kanyakumari, Salem, Thanjavur, Thiruchirapalli, Tirunelvelli, Vellore, Virudhunagar (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)
வயது வரம்பு – 20 years Maximum: 25 years i.e. a candidate must have been born not earlier than 01.03.2000 and not later than 01.03.2005 (both dates inclusive) (அரசு விதிகளின்படி உச்சவயதில் தளர்வுகள் உண்டு.)
விண்ணப்ப கட்டணம் -For ST/SC/PWD Applicants – 250/-, For Other Applicants – 1050/-
விண்ணப்பிக்கும் முறை – Online.
பணியின் தன்மை – நிரந்தர அரசுப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!