மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 83 பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் – Airports Authority of India (AAI)

பதவியின் பெயர் –Junior Executive (Fire Services), Junior Executive (Human Resources), Junior Executive (Official Language)Teacher உள்ளிட்ட பதவிகள் மொத்தம் 83 காலியிடங்கள்.

கல்வித்தகுதி –   B.E, B.Tech, MBA மற்றும் PG தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம் – மாதம் ரூ.40000 முதல் ரூ.140000 வரை.

கடைசி தேதி – 18.03.2025

தேர்வு செய்யும் முறை – Computer Based Test,  Application verification / Physical Measurement Test/ Driving Test/ Physical Endurance Test,போன்ற தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)

வயது வரம்பு – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி உச்சவயதில் தளர்வுகள் இருக்கும்)

விண்ணப்ப கட்டணம் – For ST/SC/ PWD/ Apprentices who have successfully completed one year of Apprenticeship Training in AAI/ Female Applicants  – Nil, For Other Applicants  – Rs.1000/-

விண்ணப்பிக்கும் முறை – Online.

பணியின் தன்மை – நிரந்தரப்பணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும். (Starting Date for Submission of Application: 17.02.2025)

அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here