தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்தில் காலியாக உள்ள 109 பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் – Arulmigu Annamalaiyar Temple Tiruvannamalai
பதவியின் பெயர் –Typist, Watchman, Gurkha, Evalal (Farm Cultivation), Subtemple Sweeper, Cattle Maintenance worker (Kaalnadai Paramarippalar), Subtemple Watchman, Thirumanjanam, Murai Sthanikam, Odal, Thalam, Technical Assistant (Electronics and Communication), Plumber, Assistant Electrician, Head Master, Thevaram Teacher, Agama Teacher உள்ளிட்ட பதவிகள் மொத்தம் 109 காலியிடங்கள்.
கல்வித்தகுதி – 8th, 10th, ITI மற்றும் Diploma-வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பளம் – மாதம் ரூ.15900 முதல் ரூ.58600 வரை ஒவ்வொருபதவிக்கும் தனித்தனியே மாறுபடும்.
கடைசி தேதி – 28.02.2025
தேர்வு செய்யும் முறை – நேர்முகத்தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவர். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)
வயது வரம்பு – 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி உச்சவயதில் தளர்வுகள் இருக்கும்)
விண்ணப்ப கட்டணம் – Nil.
விண்ணப்பிக்கும் முறை – Offline.
பணியின் தன்மை – நிரந்தரப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.
