தமிழக அரசின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் காலியாக உள்ள 89 தற்காலிக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் – Kallakurichi District Health Society
பதவியின் பெயர் –Office Assistant, Hospital Worker, Sanitary Worker, Special Educator for Behavior Therapy, Social Worker, Cook, Occupational Therapists, Multipurpose Hospital Worker (MPHW), Sweeper, Lab Technician Gr II, Van Driver, Cemonc Security, Physiotherapist, Pharmacist (RBSK), Mid Level Health Provider (MLHP), Therapeutic Assistant Male (Siddha) & Dispenser (Siddha) Posts மொத்தம் 89 காலியிடங்கள்.
கல்வித்தகுதி – 8th, 10th, D.Pharm மற்றும் DGNM -ல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பளம் – மாதம் ரூ.23000/- வரை.
கடைசி தேதி – 06.02.2025
தேர்வு செய்யும் முறை – நேர்முகத்தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவர். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)
வயது வரம்பு – 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். (ஒவ்வொரு பதவிக்கும் மாறுபடும்)
விண்ணப்ப கட்டணம் – Nil.
விண்ணப்பிக்கும் முறை – Offline.
பணியின் தன்மை – தற்காலிகபணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!