மத்திய அரசின் கீழ் தமிழகத்தில் இயங்கக்கூடிய கார்டைட் தொழிற்சாலையில் 40 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் – Cordite Factory Aruvankadu.

பதவியின் பெயர் –Tenure Based Machinist மொத்தம் 40 காலியிடங்கள்.

கல்வித்தகுதி –   10th மற்றும் ITI-ல் Machinist தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம் – 19900+DA

கடைசி தேதி – 28.02.2025

தேர்வு செய்யும் முறை – எழுத்துத்தேர்வு,Trade Test முறையில் தேர்வு செய்யப்படுவர். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)

வயது வரம்பு – 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். (அரசு விதிகளின் படி உச்ச வயதில் தளர்வுகள் உண்டு)

விண்ணப்ப கட்டணம் – Nil.

விண்ணப்பிக்கும் முறை – Offline.

பணியின் தன்மை – தற்காலிகபணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து

The Chief General Manager,
Cordite Factory Aruvankadu,
Aruvankadu, The Nilgiris District.
Tamilnadu Pin -643 202. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here