தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய லயோலா கல்லூரியில் காலியாக உள்ள 40 பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் – லயோலா கல்லூரி (Govt Aided)

பதவியின் பெயர் –Typist, Lab Assistant, Record Clerk, Office Assistant, Sweeper, Watchman, Waterman, Gardener, Scavenger, Marker  உள்ளிட்ட பதவிகள் மொத்தம் 40 காலியிடங்கள்.

கல்வித்தகுதி –   8th, 10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடைசி தேதி – 02.02.2025

தேர்வு செய்யும் முறை – Short List, Interview முறையில் தேர்வு செய்யப்படுவர். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)

வயது வரம்பு – For SC/ST Applicants – 35 Years, For BC/MBC Applicants – 32 Years, For Others – 30 Years

விண்ணப்ப கட்டணம் – Nil

விண்ணப்பிக்கும் முறை – Offline.

பணியின் தன்மை – நிரந்தரப்பணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – விருப்பமுள்ளவர்கள் தங்கள் Bio Data முழுவிவரத்துடன், The Secretary & Correspondent, Loyola College, Chennai – 600 034. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்டுகிறது. விண்ணப்பத்தின் Soft Copy-ஐ secretary@loyolacollege.edu என்ற மெயிலுக்கு அனுப்பி வைக்கவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here