தமிழக அரசின் ECHS (Ex-Servicemen Contributory Health Scheme (ECHS), காலியாக உள்ள 50 பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் –தமிழக அரசு (Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)

பதவியின் பெயர் – Peon, Clerk, Assistant, Data Entry Operator உள்ளிட்ட பதவிகள் மொத்தம் 50 காலியிடங்கள்.

கல்வித்தகுதி –   8th/Diploma/Graduate/MBBS/ BDS/ DMLT/ D.Pharm போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பள விகிதம் – மாதம் ரூ.16800 முதல் 100000 வரை.

கடைசி தேதி – 22.02.2025

தேர்வு செய்யும் முறை – Short List, Interview, Document Verification முறையில் தேர்வு செய்யப்படுவர். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)

விண்ணப்ப கட்டணம் – Nil

விண்ணப்பிக்கும் முறை – Offline.

பணியின் தன்மை – தற்காலிகப்பணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here