
மத்திய அரசின் இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள 300 Navik பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் –மத்திய அரசு (Indian Coast Guard)
பதவியின் பெயர் – Navik (General Duty) – 260, Navik (Domestic Branch)- 40 உள்ளிட்ட பதவிகள் மொத்தம் 300 காலியிடங்கள்.
கல்வித்தகுதி – 10th, 12th படித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பள விகிதம் – மாதம் ரூ.21700 முதல்.
கடைசி தேதி – 25.02.2025
வயது வரம்பு – 18 வயது முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் உண்டு)
தேர்வு செய்யும் முறை – Stage I, Stage II, Stage III, Stage IV என நான்கு விதமான தேர்வு முறை நடத்தபட்டு தேர்வு செய்யப்படுவர். (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)
விண்ணப்ப கட்டணம் – SC/ST/- Nil , All Others- Rs.300
விண்ணப்பிக்கும் முறை – Online.
பணியின் தன்மை – நிரந்தர அரசுப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!