மத்திய அரசின் கீழ் இயங்கும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில் காலியாக உள்ள 46 Non-Teaching பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முழுத்தகவலை பார்த்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

நிர்வாகம் –மத்திய அரசு – All India Council for Technical Education (AICTE)
பதவியின் பெயர் – Accountant/Office Superintendent cum Accountant, Junior Hindi Translator, Assistant, Data Entry Operator – Grade III, Lower Division Clerk என மொத்தம் 46 காலியிடங்கள்.
வயது விபரம் – 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்.
கல்வித்தகுதி – Any Degree, B.Com, Master Degree போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பள விகிதம் – மாதம் ரூ.19900 முதல்.
கடைசி தேதி – 15.05.2023
தேர்வு செய்யும் முறை – எழுத்துதேர்வு. திறனறித்தேர்வு.
விண்ணப்ப கட்டணம் – Gen/OBC/EWS – Rs.1000 SC/ST/Women – Rs.600 Pwd – No Fees.
விண்ணப்பிக்கும் முறை – Online
பணியின் தன்மை – நிரந்தர மத்திய அரசுப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1– இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!