தமிழக அரசு தூத்துக்குடி ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் – தமிழக ஊரக வளர்ச்சித்துறை
பதவியின் பெயர் – அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் என மொத்தம் 13 காலியிடங்கள்.
வயது விபரம் – 18 வயது முதல் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
கல்வித்தகுதி – குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பள விகிதம் – மாதம் ரூ.15700 முதல் 50000 வரை.
விண்ணப்பிக்கும் முறை – Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.04.2023
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!