NMDC Recruitment 2021 – தேசிய கனிம மேம்பாட்டு கழக வேலைவாய்ப்பு

0
155

NMDC Recruitment 2021 – தேசிய கனிம மேம்பாட்டு கழக வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய தேசிய கனிம மேம்பாட்டு கழக நிறுவனத்தில் காலியாக உள்ள 63 Junior Officer பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: National Mineral Development Corporation Limited

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Junior Officer – 63 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 32 வயதுக்குள் இருக்க வேண்டும். BC,MBC,DNC,BCM (OBC) – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். SC, SCA, ST – 38 வயதுக்குள் இருக்க வேண்டும். Pwd – 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.37000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 23.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM (OBC) – Rs.250       SC, SCA, ST, Pwd – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 23.03.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, திறனறித்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here