TN Amma Mini Clinic Recruitment 2021 6000 MO – தமிழக அரசு அம்மா மினி கிளினிக் வேலைவாய்ப்பு
தமிழக அரசின் மூலம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மினி கிளினிக்குகளில் காலியாக உள்ள 6000 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு்ள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: தமிழக அரசு சுகாதாரப்பணிகள் துறை.
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்.
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Medical Officer -2000, Staff Nurse – 2000, Multipurpose worker/Attender – 2000 மொத்தம் 6000 காலியிடங்கள்.
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: Multipurpose worker/Attender – 8th, Staff Nurse -DGNM, Medical Officer – MBBS போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக் முடியும்.
AGE LIMIT – வயது வரம்பு: Medical Officer – உச்ச வயதுவரம்பு கிடையாது, Staff Nurse – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். Multipurpose worker/Attender – 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல் 60000 வரை.
APPLY LAST DATE – கடைசிநாள்: 11.02.2021
APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், வட்டார சுகாதார நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்ற உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து விண்ணப்பத்தில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மாவட்ட வாரியாக உள்ள காலியிடங்கள் விபரம் பின்வருமாரு.
SI No | Name of District | Medical Officer | Staff Nurse MLHP | Multipurpose Hospital Worker / Attender |
1. | Ariyalur | 22 | 22 | 22 |
2. | Chengalpattu | 46 | 46 | 46 |
3. | Chennai | 200 | 200 | 200 |
4. | Coimbatore | 65 | 65 | 65 |
5. | Cuddalore | 66 | 66 | 66 |
6. | Dharmapuri | 45 | 45 | 45 |
7. | Dindigul | 65 | 65 | 65 |
8. | Erode | 58 | 58 | 58 |
9. | Kallakurichi | 44 | 44 | 44 |
10. | Kancheepuram | 26 | 26 | 26 |
11. | Kanniyakumari | 41 | 41 | 41 |
12. | Karur | 30 | 30 | 30 |
13. | Krishnagiri | 50 | 50 | 50 |
14. | Madurai | 56 | 56 | 56 |
15. | Nagapattinam | 49 | 49 | 49 |
16. | Namakkal | 53 | 53 | 53 |
17. | Perambalur | 16 | 16 | 16 |
18. | Pudukkottai | 79 | 79 | 79 |
19. | Ramanathapuram. | 39 | 39 | 39 |
20. | Ranipet | 17 | 17 | 17 |
21. | Salem | 107 | 107 | 107 |
22. | Sivagangai | 36 | 36 | 36 |
23. | Tenkasi | 41 | 41 | 41 |
24. | Thanjavur | 58 | 58 | 58 |
25. | The Nilgiris | 28 | 28 | 28 |
26. | Theni | 37 | 37 | 37 |
27. | Thiruvallur | 53 | 53 | 53 |
28. | Thiruvanamalai | 73 | 73 | 73 |
29. | Thiruvarur | 43 | 43 | 43 |
30. | Trichy | 58 | 58 | 58 |
31. | Thirunelveli | 48 | 48 | 48 |
32. | Thirupathur | 45 | 45 | 45 |
33. | Thiruppur | 55 | 55 | 55 |
34. | Tuticorin | 51 | 51 | 51 |
35. | Vellore | 50 | 50 | 50 |
36. | Villupuram | 52 | 52 | 52 |
37. | Virudhunagar | 73 | 73 | 73 |
38 | DPH & PM | 25 | 25 | 25 |
Sub Total | 2000 | 2000 | 2000 | |
Total | 6000 |
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.