Arulmigu Arunachaleswarar Temple Recruitment 2021 – இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

0
176

Arulmigu Arunachaleswarar Temple Recruitment 2021 – இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்ட அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Arulmigu Arunachaleswarar Temple

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (திருவண்ணாமலை)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: 14 விதமான பதவிகள் – 24 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதும். ஒரு சில பதவிகளுக்கு ஒரு வருட வேதபாட சாலையில் பயின்றதற்கான சான்றிதழ் அவசியம்.

AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

SALARY – ஊதியம்: ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே ஊதிய விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 19.02.2021

APPLICATION FEES – விண்ணப்ப கட்டணம்: Rs.100

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து அதில் கொடுத்துள்ள தகவல்களை நன்றாக படித்து பிறகு இதற்கான விண்ணப்பத்தை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி நேரில் பெற்றுக் கொண்டு முறையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 19.02.2021-க்குள் இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில்,   திருவண்ணாமலை மாவட்டம் – 606 601. என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here