TNJFU Recruitment 2020 – 2021 தமிழக மீன்வளப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு
தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்:Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு.
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Assistant Professor – 22
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: B.F.sc, Master Degree, Ph.d போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்று முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
AGE LIMIT – வயது வரம்பு: 58 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.57700 முதல்.
APPLY LAST DATE – கடைசிநாள்: 31.12.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
APPLICATION FORM – விண்ணப்ப படிவம்: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள தகவல்படி உரிய ஆவணங்களை இணைத்து வரும் 31.12.2020-க்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறை
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும். |
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும். |
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும். |
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும். |
இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் உங்கள் Whatsapp, Telegram மற்றும் facebook குரூப்களில் பகிரவும். அனைவருக்கும் உங்களால் பயன் கிடைக்கும்.