தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய ஆவின் நிறுவனத்தில் அடுத்தடுத்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் நாமக்கல் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: தமிழ்நாடு ஆவின் நிறுவனம்.
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (நாமக்கல்)
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: 13 விதமான பதவிகள் – 17 காலியிடங்கள்.
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8th, 10th, 12th, Diploma, Any Degree, PG, CA போன்ற ஏதேனும் ஒரு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல்.
APPLY LAST DATE – கடைசிநாள்: 15.12.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு ரேடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாக அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும். |
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும். |
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும். |
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும். |
#Aavin Namakkal Recruitment – ஆவின் நாமக்கல் வேலைவாய்ப்பு