ஆவின் 2020 ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு – Aavin Recruitment 2020

0
798

தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய ஆவின் பால் நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19 காலியிடங்கள் கொண்ட இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: ஆவின் பால் உற்பத்தி நிறுவனம்.

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு 

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: மேலாளர், டெக்னீசியன், ஓட்டுநர் போன்ற பதவிகள் மொத்தம் 19 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8th, 10th, ITI, 12th, Degree முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.19500 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 27.11.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைத்துள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பதை பூர்த்தி செய்து வரும் 27.11.2020-க்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#ஆவின் 2020 ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு – Aavin Recruitment 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here