கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – Village Assistant Job in Tamil

0
953

சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 60 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு்ள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலகம்

LOCATION- பணியிடம்: சிவகங்கை

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: கிராம உதவியாளர் (தண்டல்) – 60

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்.

AGE LIMIT – வயது வரம்பு: குறைந்தபட்ச வயது – 21,                                      அதிகபட்சமாக  OC- 30  BC, MBC– 35, BCM -35,  SC, SCA & ST – 35-க்குள் இருக்க வேண்டும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.11,100 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 20.11.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION FORM – விண்ணப்ப படிவம்: இங்கே கிளிக் செய்யவும்

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு வி்ண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து வரும் 20.11.2020-க்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மேலே உள்ள அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

அனைத்து விதமான அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற

டெலிகிராம் குரூப்பில் இணையவும் – https://t.me/joinchat/NSTM8RY6_DFMqiM4mQNwew

#கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – Village Assistant Job in Tamil

 

வாழ்த்துக்கள்…!!!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here