கலெக்டர் அலுவலக கணினி இயக்குபவர் வேலை – Data Entry Operator Work in Chennai.

0
777

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிக்கையில் கணினி இயக்குபவர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

 

MANAGEMENT – நிர்வாகம்: சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம்.

LOCATION- பணியிடம்: சென்னை

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: கணினி இயக்குபவர் – 01

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

AGE LIMIT – வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்

SALARY – ஊதியம்: மாதம்.ரூ.9000

APPLY LAST DATE – கடைசிநாள்: 16.10.2020-க்குள் அஞ்சல் அல்லது நேரில் விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். 

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு:கீழே உள்ள புகைப்படத்தை காணவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.58, சூரிய நாராயணா சாலை, இராயபுரம், சென்னை – 13. தொலைப்பேசி எண். 044.25952450 என்ற  முகவரிக்கு மாதிரி விண்ணப்பபடிவம் நீங்களே தயார் செய்து வரும் 16.10.2020-க்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்

வீடியோவை காண : இங்கே கிளிக் செய்யவும்

#Data Entry Operator Work in Chennai.

வாழ்த்துக்கள்…!!!

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here