மத்திய அரசிக் கீழ் செயல்பட்டு வரும் காட்டன் கார்ப்பரேசன் ஆப் இந்திய லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: காட்டன் கார்ப்பரேசன் லிமிட்
மேலாண்மை: மத்தியஅ அரசு
வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: ஓட்டுநர்-01
கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி. ஓட்டுனர் உரிமம் வேண்டும்.
ஊதியம்: ரூ.19000 மாதம்
கடைசிநாள்: 23.07.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 23.07.2020-க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#Central Govt Jobs 2020 in Tamil