மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய தேசிய விதை கார்ப்பரேசன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் தகுதியும் உள்ள நபர்கள் யாராக இருந்தாலும் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் தகவல்களுக்கு கீழே பார்க்கவும்.

நிர்வாகம்: தேசிய விதை நிறுவனம்
மேலாண்மை: மத்திய அரசு
பணியிடம்: இந்தியா முழுவதும்
வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Trainee-220
கல்வித்தகுதி: 12th, ITI, Diploma, Degree
ஊதியம்: 22000-க்கும் மேல்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் விண்ப்பித்துக்கொள்ளலாம்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.indiaseeds.com/career/2020/Rec2020.pdf அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
Central Government Jobs 2020 in Tamil